இன்னும் ஒருவாரத்திற்குள் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் தீவிரமாகும் என்று ஆளுநர் ரவிக்கு, ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

why did congress senior leader evks elangovan slam tamilnadu governor, and says it is time to go home காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பேசினார்

#EVKS
#RNRavi
#Governor